சென்னை,மார்ச்.29- தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரன் ரூ. 66,880க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,880க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,360க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.113க்கு விற்பனையாகிறது.